Monday 12 November 2012

தீபாவளி நல்வாழ்த்துக்கள்



 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்வீட் எடு.. கொண்டாடு.  
  www.spotlighttoronto.com.

wow.tripadvisor.com

இது போதாதுனா எங்க வீட்டுக்கு வாங்க. நாம  நிறைய சாப்பிடலாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

26 comments:

  1. பார்சல் அனுப்ப முடியுமா...

    நல்லது...

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் முடியாது சௌந்தர். நீங்க வீட்டுக்குதான் வரணும்.

      Delete
  2. இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்க வீட்டு ஸ்வீட் சாப்பிட இதோ உங்க வீட்டுக்குக் கிளம்பிட்டேன் ராஜி. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தாராளமா வாங்க நண்பரே.

      அதான் வீட்டுக்கு வர்றீங்க இல்ல? அங்க வந்து வாழ்த்தலாமே.

      மிக்க நன்றி. சாந்தோஷம். வாழ்த்திற்கும், கருத்திற்கும்.

      Delete
  4. இனிப்பு கொடுத்து வாழ்த்தியமைக்கு நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  5. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இனிப்பு படத்தைப் போட்டு சுண்டி இழுக்கிறீங்களே. வீடு எங்கே இருக்கு வந்துவிட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமா....நீங்க எல்லாம் தீர்ந்து போன பிறகுதான் வருவீங்க போல.

      Delete
  7. இனிப்பு கடையை காட்டி எடுத்துக்க சொன்னால் எப்படி ! இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் !!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹ..ஹ..ஹா...
      அதுக்குதான் வீட்டுக்கு வர சொன்னேன் இல்ல? இப்போ கூட நீங்க வரலாமே.

      வாழ்த்திற்கு மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      Delete


  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  9. இனிப்பான பதிவு. பாராட்டுக்கள்.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றி கோபால் சார்.

      Delete
  10. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிவிப்பிற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.
      வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி நிறைந்த நன்றி.

      தங்களின் தளத்திற்கு நிச்சயம் வருகிறேன்.

      Delete
  13. வாழ்த்துக்கு நன்றி ராஜி

    ReplyDelete
  14. வாழ்த்துகள், வீட்டு முகவரியைக் கொடுக்காம போயிட்டீங்களே!!! பலகாரம் சாப்ட...

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.