tag:blogger.com,1999:blog-1469525763507673520.post6918129343030012926..comments2023-09-10T04:48:50.598-07:00Comments on எண்ணங்கள் ஆயிரம்: சிறந்த ஆயுதம்தானுண்டோ???ஆர்.வி. ராஜிhttp://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1469525763507673520.post-86855660254173831882013-01-13T02:56:17.870-08:002013-01-13T02:56:17.870-08:00இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-23467924662206435552012-11-14T09:01:34.902-08:002012-11-14T09:01:34.902-08:00ஆழ்ந்த உறக்கத்தில் நினைவுகள் இல்லை.
இது தற்காலிக ந...ஆழ்ந்த உறக்கத்தில் நினைவுகள் இல்லை.
இது தற்காலிக நிலை மட்டும்தான்

நினைவுகள் இல்லாமல் இருக்க
நிகழ் காலத்தில் மட்டும் வாழ்தல்

எந்த செயலையும் உடனே மறந்துவிடுதல்

மனதில் குவிந்துள்ள பழைய நினைவுகளை தியானத்தின் மூலம் நீக்குதல்.

புதிய நினைவுகளை மனதில் பதிய வைக்காமல் இருத்தல்

நினைவுகள் முழுவதும் அழிந்துவிட்டால் மனம் என்ற ஒன்று இல்லை.
ஆன்மா மட்டுமே இருக்கும்
இது நான் சொல்லவில்லை பகவான் ரமணர் சொன்னது.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-50485888614074337052012-10-26T05:22:33.862-07:002012-10-26T05:22:33.862-07:00ஹோ..ஹோ... ஓகே சார்.ஹோ..ஹோ... ஓகே சார்.ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-32194889959685188222012-10-26T01:10:00.689-07:002012-10-26T01:10:00.689-07:00அது சரி... அவன் அல்லது அவள் இல்லாட்டாலும் நினைவுகள...அது சரி... அவன் அல்லது அவள் இல்லாட்டாலும் நினைவுகளாவது இருக்கட்டுமேன்னு தானே எல்லாரும் நினைப்பாங்க. இந்த ரிவர்ஸ்தாட் புதுசா இருக்கே? ஆனாலும் நல்லாத்தேன் இருக்குது-பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-41093562784256341572012-10-26T00:12:17.263-07:002012-10-26T00:12:17.263-07:00ஹ்ம்ம்ம்ம்ம்.. இதை Mind-ல வச்சிகிறேன் நண்பரே.
நன்ற...ஹ்ம்ம்ம்ம்ம்.. இதை Mind-ல வச்சிகிறேன் நண்பரே.
நன்றி! ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-57600823998209827232012-10-26T00:09:11.740-07:002012-10-26T00:09:11.740-07:00என்ன கொடுமை சார் இது?என்ன கொடுமை சார் இது?ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-29676739982481776852012-10-26T00:09:00.198-07:002012-10-26T00:09:00.198-07:00இந்நினைவுகள் காலம் கடந்தும் வாழ்பவை...
நினைவுகள் ...இந்நினைவுகள் காலம் கடந்தும் வாழ்பவை...

நினைவுகள் போயின் இங்கே காதல் ஏது... தோழி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-62787206037954870162012-10-26T00:06:58.834-07:002012-10-26T00:06:58.834-07:00பைத்தியம்.பைத்தியம்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-42125484248724180212012-10-26T00:04:22.607-07:002012-10-26T00:04:22.607-07:00கண்டிப்பா சொல்றேன்.
கருத்திற்கு நன்றி தோழி. கண்டிப்பா சொல்றேன்.

கருத்திற்கு நன்றி தோழி. ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-89882311213271502442012-10-25T23:21:32.297-07:002012-10-25T23:21:32.297-07:00இருந்தா சொல்லுங்க சிறப்பான கற்பனை.இருந்தா சொல்லுங்க சிறப்பான கற்பனை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-26558009312248236382012-10-25T21:52:22.902-07:002012-10-25T21:52:22.902-07:00ஹ்ம்ம்ம்... :-)
>>>>>>>>&g...ஹ்ம்ம்ம்... :-)

கருத்திற்கு நன்றி தோழா.
ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-85624156102069047102012-10-25T21:50:19.944-07:002012-10-25T21:50:19.944-07:00நன்றி ஆகாஷ்! நன்றி ஆகாஷ்! ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-68367591628302136642012-10-25T21:49:38.867-07:002012-10-25T21:49:38.867-07:00மிக்க நன்றி ரமணி சார்.மிக்க நன்றி ரமணி சார்.ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-16782469831104242602012-10-25T21:48:57.425-07:002012-10-25T21:48:57.425-07:00யப்பப்பப்பா.... பிண்றிங்க சார். யப்பப்பப்பா.... பிண்றிங்க சார். ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-70548758541335961052012-10-25T19:34:43.082-07:002012-10-25T19:34:43.082-07:00 //நினைவுகளை மட்டும் அழிக்கும்
ஏதேனும் ஆயுதம்தான் ... //நினைவுகளை மட்டும் அழிக்கும்
ஏதேனும் ஆயுதம்தான் இவ்வுலகிலுண்டோ?///

தமிழன் என்ற ஆயுதம் நினைவுகளை அழிக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-67627204827371859342012-10-25T19:33:16.686-07:002012-10-25T19:33:16.686-07:00நல்ல கவிதைநல்ல கவிதைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-66010400260030911902012-10-25T10:15:53.167-07:002012-10-25T10:15:53.167-07:00ம்ம்ம் நல்ல சிந்தனை.ம்ம்ம் நல்ல சிந்தனை.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-78023710415168763562012-10-25T09:15:46.289-07:002012-10-25T09:15:46.289-07:00நிச்சயமாக இல்லை
அருமையான வித்தியாசமான சிந்தனை
வாழ்...நிச்சயமாக இல்லை
அருமையான வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1469525763507673520.post-90285356839517285442012-10-25T06:56:48.748-07:002012-10-25T06:56:48.748-07:00ஆயுதம் ஒன்று நினைவுகள் அகற்ற;
வையகத்தில் இல்லை.
அ...ஆயுதம் ஒன்று நினைவுகள் அகற்ற;
வையகத்தில் இல்லை.
அப்படி ஒரு ஆயுதம் ஒன்று உண்டாகின்
வையகம் இல்லை.
ஒரு பிரளயம் தான்.
சிலருக்கு
ஆண்டவனின் நினைவு.
சிலருக்கு
பொருள் சேர்க்கும் நினைவு.
சிலருக்கு
உலகைக் காக்கும் நினைவு.
சிலருக்கு
இன்னல் தீர்க்கும் நினைவு.
சிலருக்கு
அல்லல் தீர்க்கும் நினைவு.
நினைவுகளும் கனவுகளும்
தான்
வையகத்தின் இயக்கம்.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.com