இதுபோல் உருவாக்க வேண்டுமெனில், போட்டோஷாப்பின் உதவியால் புதிதாக File ஒன்றினை Open செய்துகொள்ளுங்கள். இங்குசென்று உங்களுக்கு பிடித்தமான நிறத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அடுத்து “Alt + Delete” கொடுத்து Fill செய்து விடலாம்.
அடுத்து Filter -> Artistic -> Film Grain கொடுத்து ஒரு சில மாற்றங்களை செய்து பாருங்கள். தாங்கள் செய்துகொண்டிருப்பது Preview–ல் தெரியும். முடித்தவுடன் Ok கொடுத்துவிடுங்கள்.
அடுத்து உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஸ்டைலில் Text Type செய்து கொள்ளுங்கள்.
அடுத்து புதிதாக ஒரு File ஐ Open
செய்து கொள்ளுங்கள். Tool
Box -> Selection Tool -> சென்று Box ஒன்றினை உருவாக்கி
கொள்ளுங்கள்.
அதையே “Alt” Press செய்து Duplicate
எடுத்து இதையொட்டி பக்கத்தில் வைத்து நிறத்தை மாற்றி விடலாம்.
இப்போது அந்த இடத்தை தவிர மற்றவற்றை எல்லாம் “Crop” செய்து நீக்கிவிடலாம். அதற்கு இங்கே செல்லவும்.
“Toolbox -> Crop Tool” (Shortcut
Key “C”). தேவையான இடத்தினை மட்டும் Click & Drag செய்து “Enter” கொடுத்துவிடுங்கள்.
அந்த டிசைன் மட்டும் தனியாக கிடைத்திருக்கும். Menubar -> Edit -> Define Pattern -> கொடுத்து Close செய்து விடுங்கள்.
இனி அது தேவைப்படாது. Paint Bucket சென்று பாருங்கள். நாம் கொடுத்த டிசைனில் ஒரு Pattern Create ஆகியிருக்கும்.
இப்போது நமது File-ல் புதிதாக “Layer” ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள்.
“Paint Bucket
Tool” Select செய்து Fill செய்தால் அந்த Pattern-ல் File முழுவதும் Fill ஆகிவிடும்.
அடுத்து Control “T” Press -> செய்து வரும் Option-ல் Right Click
செய்து “Wrap Tool” என்பதை செலக்ட் செய்து தேவைக்கேற்றவாறு Bend செய்துகொள்ளலாம்.
இப்போது Layer லேயே இருக்கும்போது மேலே டெக்ஸ்டிற்கு
பக்கத்தில் “T” தெரிகிறதல்லவா? அங்கே “Control” Press செய்து Just Click செய்யவும்.
அடுத்து Control “J” கொடுத்தால்
Duplicate ஆக தேவையான எழுத்தின் அளவிற்கு மட்டும் புதிதாய்
ஒரு Layer –ல் கிடைத்துவிடும்.
இப்போது மேலேயிருக்கும் Layer-ஐ Hide அல்லது Delete செய்துவிடுங்கள்.
இப்போது Layer-ல்
Double Click செய்து “Blending Option-> Bevel And Emboss” என்பதனை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
இதுபோல் தேவைக்கேற்றவாறு
ஒருசில மாற்றங்களை செய்து கொள்ளலாம். அடுத்து அதே Option–ல் “Outer Glow” என்பதனை தேர்வு செய்து Color –ஐ மாற்றிக் ஒருசில Adjustments செய்து கொள்ளலாம்.
இப்போது Embossing ரெடியாகியிருக்கும்.
அடுத்து முதலில் செய்ததை போலவே புதிதாக ஒரு File ஐ Open செய்து கொள்ளுங்கள். Tool Box -> Brush Tool -> சென்று ஏதேனும் Shape ஒன்றினை உருவாக்கி கொள்ளுங்கள்.
ஆங்காங்கே ஜஸ்ட் க்ளிக்
செய்தால் போதும். Menubar -> Edit ->
Define Brush -> கொடுத்துவிட்டால் இந்த Shape –ல் ஒரு Brush உருவாகிவிடும்.
File–ல் தேவையான இடங்களில் கிளிக் செய்து விடுங்கள். எழுத்தின்மேல்
உள்ளவை தேவையில்லையென்றால் Eraser (E) கொண்டு அழித்து விடலாம்.
இப்போதும் அதேபோல் Layer-ல் Double Click செய்து “Blending
Option-> Bevel And Emboss” என்பதனை தேர்வு செய்து தேவைக்கேற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்துவிட்டால்
போதும்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக கேட்கலாம் நண்பர்களே. நிச்சயம் விளக்கம் தருகிறேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மிகத் தெளிவாக விளக்கியிருக்கீங்க ராஜி. பயன் தரும் விஷயம் இது. போட்டோஷாப் பாடங்கள் தொடரட்டும்.
ReplyDeleteMain Problem என்னன்னா.. எனக்கு சுறுக்கமா விளக்கத் தெரியல. அதனால்தான் இவ்ளோ Screen Shots எடுத்து போட்டிருக்கேன்..
ReplyDeleteஇருப்பினும் கருத்திற்கு மிக்க்கக்க்க்கக்க்க்க்க்கக்க்கக்க நன்றி கணேஷ் சார்.
சிறந்த தொழ்ல் நுட்ப அறிவு.
ReplyDeleteகருத்திற்கு நன்றி விமலன்.
Deleteரொம்ப பயனுள்ள தகவல்.. எனக்கு போட்டோ ஷாப் முறையாக தெரியாது.. உங்களின் பதிவு மூலம் முயற்சி செய்கிறேன். நன்றி சகோதரி
ReplyDeleteஹோ....! சூப்பர் சகோதரி.
Deleteநன்றி!
அட நல்ல எளிமையான முறையில் இருக்குங்க..
ReplyDeleteஎனக்கே புரிஞ்சிடுச்சின்னா பாருங்களேன்..
வாழ்த்துக்கள் ராஜி...
ஹ..ஹ..ஹ..ஹா...
Deleteநன்றி சௌந்தர்.
super
ReplyDeleteநன்றி.. நன்றி..!
Delete