Monday, 26 October 2009

இல்லை... இல்லை.... இல்லை...

--> வானவில்லில் கருப்பு இல்லை.
--> பாம்புக்கு காது (செவி)  இல்லை.
--> முதலை (ஆதி சங்கரரின் காலை பிடித்த பிராணி)க்கு நாக்கு இல்லையாம்.
--> முட்டையில் கொழுப்பு இல்லை.
--> காய்கறிகளிலும், பழங்களிலும் வைட்டமின் ‘D’ இல்லை.

மன்னிக்கவும். மற்றவை எதுவும் என் நினைவில் ‘இல்லை’

2 comments:

  1. என்னங்க இது?இதுவரைக்கும் ஒரு பின்னூட்டம் கூட இல்லை !!!!


    ஒருவேளை என்னை கவுரவபடுத்த இருக்குமோ?


    அந்த சொல் சரிபார்ப்ப எடுத்துடுங்க..

    ReplyDelete
  2. குறை ஒன்றும் இல்லை Said;
    //என்னங்க இது?இதுவரைக்கும் ஒரு பின்னூட்டம் கூட இல்லை !!!! //
    எப்படி இருக்கும்? ஏதாவது எழுதினாதானே இருக்கும்? நான் ப்ளாக்கிற்கு ரொம்ப புதுசு. எனக்கு 10 சதவீதம் கூட தெரியாது. அதனால்தான். நேரமும் கம்மியாதான் செலவழிக்க முடியுது. போக போக கத்துக்குவேன். உங்களை மாதிரி முன்னோர்களாலதான் எழுதணும் அப்படிங்கிற எண்ணமே வந்திருக்கு.

    //ஒருவேளை என்னை கவுரவபடுத்த இருக்குமோ?//
    கண்டிப்பா. முதல் கவுரவ பட்டம் உங்களுக்குத்தான். சொல் சரிபார்ப்பையே இப்போதான் பார்த்தேன். எடுத்து சொன்னதற்கு நன்றி!!!

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.