உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு படத்தை போட்டோ ஷாப்பில் திறந்துக்கொள்ளுங்கள்.
இதற்கு ஒருசில Tools மற்றும் Layer தேவைப்படும்.
Menubar ல் Window -> Tools & Window -> Layer
இவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் குறிப்பிட்ட இடங்களை தேர்வுசெய்வதற்கு Selection Tool தேவை. அதற்கு இங்கே செல்லவும். இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துகொள்ளவும்.
தொடர்ச்சியாக வேணுமானால், Shift பிரஸ் செய்து Click & Drag அல்லது Menubar க்கு கீழே தோன்றும் Option -ல்
Select செய்த Area வை "Control + J" கொடுத்தால் Duplicate ஆக கிடைத்துவிடும்.
இப்போது Effect -க்கு வருவோம்.
Menu bar -> Layer -> Layer Style -> Blending Options அல்லது Layer -ல் Right Click செய்து Blending Options இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றில் செல்லலாம்.
Layer மீது Double Click செய்தும் செல்லலாம். இதில் வரும் Option -ல் Bevel & Emboss என்பதை டிக் செய்து கொள்ளுங்கள். Default ஆக இவ்வாறு தோன்றும்.
இப்போது ஒருசில மாற்றங்களை செய்து பாருங்கள். பாதியளவு Effects கிடைத்து விடும்.
இதில் கருப்பு நிறம் அதிகமாக தெரிகிறதல்லவா?
அதற்கு Highlight Mode & Shadow Mode ஐ தேவைகேற்ப Adjust செய்து கொள்ளவும்.
இப்போது Water Effects கிடைத்துவிட்டது.
இது உங்களுக்கு அதிகமென தோன்றினால் சற்றே குறைத்துகொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதற்கு ஒருசில Tools மற்றும் Layer தேவைப்படும்.
Menubar ல் Window -> Tools & Window -> Layer
இவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
நாம் குறிப்பிட்ட இடங்களை தேர்வுசெய்வதற்கு Selection Tool தேவை. அதற்கு இங்கே செல்லவும். இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துகொள்ளவும்.
தொடர்ச்சியாக வேணுமானால், Shift பிரஸ் செய்து Click & Drag அல்லது Menubar க்கு கீழே தோன்றும் Option -ல்
இதை கிளிக் செய்து Click & Drag செய்யும்போது தொடர்ச்சியாக அந்த Mark தோன்றும்.
Select செய்த Area வை "Control + J" கொடுத்தால் Duplicate ஆக கிடைத்துவிடும்.
இப்போது Effect -க்கு வருவோம்.
Menu bar -> Layer -> Layer Style -> Blending Options அல்லது Layer -ல் Right Click செய்து Blending Options இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றில் செல்லலாம்.
Layer மீது Double Click செய்தும் செல்லலாம். இதில் வரும் Option -ல் Bevel & Emboss என்பதை டிக் செய்து கொள்ளுங்கள். Default ஆக இவ்வாறு தோன்றும்.
இப்போது ஒருசில மாற்றங்களை செய்து பாருங்கள். பாதியளவு Effects கிடைத்து விடும்.
இதில் கருப்பு நிறம் அதிகமாக தெரிகிறதல்லவா?
அதற்கு Highlight Mode & Shadow Mode ஐ தேவைகேற்ப Adjust செய்து கொள்ளவும்.
இப்போது Water Effects கிடைத்துவிட்டது.
இது உங்களுக்கு அதிகமென தோன்றினால் சற்றே குறைத்துகொள்ளலாம்.
போட்டோஷாப் பற்றி ஒரு சிலர் மட்டுமே எழுதுகிறார்கள் ,தொடர்ந்து எழுதுங்கள் .நல்ல பதிவு!
ReplyDeleteஆதரவிற்கு மிக்க நன்றி ஸ்ரீனிவாசன். முயற்சிக்கிறேன்.
Deleteபயனுள்ள பதிவு. நீங்க என்ன கிராபிக்ஸ் டிசைனரா
ReplyDeleteஆமாம் நண்பரே. நன்றி.
Deleteபயனுள்ள தகவல் தோழி.
ReplyDeleteநிறைய கத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது உங்களிடம்.
ரொம்ப கஷ்டம்ன்னு நினைக்கிறேன்.
நன்றி.
( தோழி.... யாராவது கஷ்டபட்டு இந்த மாதிறி அழகிய படங்களை இணையத்தில் போட்டால் சுட்டுக்கொள்வது தான் எனக்கு ரொம்ப ஈசி. ஹா ஹா ஹா..)
ஐ... உங்கள் மீன் தொட்டியில் படம் வேறு இருக்கிறது.
ReplyDeleteசூப்பர்ம்மா...
அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல தோழி. ஏகப்பட்ட கவிதைகளை எழுதி ஆட்டிப்படைக்கும் உங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.
ReplyDeleteஆதரவிற்கு மிக்க நன்றி. மீன் தொட்டி சூப்பரா இருக்குனு சொன்னதுக்கும் நன்றி அருணா செல்வம்.
ஒரு நல்ல டீச்சரை கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
ReplyDeleteமுயற்சி செய்து விட்டு வருகிறேன். நன்றி டீச்சர்.
ஹ..ஹ..ஹ..ஹ..ஹா..
ReplyDeleteநான்.. நான்.. நான்.. டீச்சரா?
போட்டோசொப் பற்றி நிறைய பதிவிடவும் .பலரும் அதை விரும்புவார்கள் .நல்ல முயற்சி
ReplyDeleteநன்றிகள்
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கரிகாலன். முயற்சிக்கிறேன்.
Deleteநன்றி சரவணன் சார்.
ReplyDeleteமுயற்சி செய்து பார்கிறேன். நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி கலாகுமரன், நன்றி NSK சார்.
ReplyDelete