Monday, 22 October 2012

குழந்தை வரம்

என்னை மிகவும் கவர்ந்த கவிதை.

பிள்ளை வரம் கேட்டு
கோயில் கோயிலாக ஏறி இறங்கும்
எந்த பெண்ணுக்கும் ஏன் தெரிவதில்லை...?



அம்மா வரம் கேட்டு
அனாதை இல்லதில் காத்திருக்கும்
குழந்தையின் முகம்!

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

13 comments:

  1. மிக மிக அருமையான கவிதை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  2. alternative point of view. Nice.

    ReplyDelete
  3. நீங்க பெண்ணா? பிள்ளையா?

    ReplyDelete
    Replies
    1. ஹ..ஹ.. ஹா ...பெண்பிள்ளை நண்பரே.

      Delete
  4. தாய் தந்தை எனைக்கேட்டு பிறந்தேனா ?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தெளிவாய் குழப்புகிறீர் ஸ்ரீனிவாசன்.

      Delete
  5. your point of view is appreciable, however, I am not sure if you know the ground realities of adoption in India, especially TN. We are trying since 2008. Unfortunate that we didnt get even a single reference from two centers we have registered with.

    ReplyDelete
  6. அருமையான வரிகள். படத்துடன் படிக்கையில் மனதை வேதனை நிரப்புகிறது.

    ReplyDelete
  7. கனக்க வைக்கும் கவிதை !

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.