என்னை மிகவும் கவர்ந்த கவிதை.
பிள்ளை வரம் கேட்டு
கோயில் கோயிலாக ஏறி இறங்கும்
எந்த பெண்ணுக்கும் ஏன் தெரிவதில்லை...?
அம்மா வரம் கேட்டு
அனாதை இல்லதில் காத்திருக்கும்
குழந்தையின் முகம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பிள்ளை வரம் கேட்டு
கோயில் கோயிலாக ஏறி இறங்கும்
எந்த பெண்ணுக்கும் ஏன் தெரிவதில்லை...?
அம்மா வரம் கேட்டு
அனாதை இல்லதில் காத்திருக்கும்
குழந்தையின் முகம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மிக மிக அருமையான கவிதை
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.
Deletealternative point of view. Nice.
ReplyDeleteThank you so much for your comment.
Deletetha,ma 1
ReplyDeleteநீங்க பெண்ணா? பிள்ளையா?
ReplyDeleteஹ..ஹ.. ஹா ...பெண்பிள்ளை நண்பரே.
Deleteதாய் தந்தை எனைக்கேட்டு பிறந்தேனா ?
ReplyDeleteதாங்கள் தெளிவாய் குழப்புகிறீர் ஸ்ரீனிவாசன்.
Deleteyour point of view is appreciable, however, I am not sure if you know the ground realities of adoption in India, especially TN. We are trying since 2008. Unfortunate that we didnt get even a single reference from two centers we have registered with.
ReplyDeleteஅருமையான வரிகள். படத்துடன் படிக்கையில் மனதை வேதனை நிரப்புகிறது.
ReplyDeleteகனக்க வைக்கும் கவிதை !
ReplyDeleteஅருமை!
ReplyDelete