Thursday 25 October 2012

இது கொஞ்சம் ஒவராதான் இருக்கோ?


என் மனதில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
உன் எண்ணங்களின் எண்ணிக்கையோடு
போட்டிபோடும்போது...
ஆரம்ப நிலையிலேயே தோற்று போகின்றதே
நட்சத்திர கூட்டம் கூட...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 

3 comments:

  1. சுருக் வார்த்தைகளில் நறுக் கவிதை. அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாவ்...! இந்த வரி கூட அழகா இருக்கே.

      வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  2. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

    ReplyDelete

தாங்கள் கூறும் கருத்துக்கள் அருவெறுக்கத்தக்க வகையில் இல்லாமலும், மற்றவர்களின் மனதை புண்படுத்தா வகையிலும், இழிவு படுத்தா வகையிலும், இருக்கட்டுமே.